திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர்,
திரு. தர்மராஜ் M.Sc (Biotech)., L̅L̅B̅ (H̅o̅n̅s̅).,
அவர்களின் சொந்த ஊரான மேட்டுப்பட்டியில் உள்ள காளியம்மன் கோவிலில் வழிபாடு நடத்தி பரப்புரை மற்றும் மக்களின் மாநாட்டிற்கான அழைப்பிதழ் வழங்குதல் மிகச் சிறப்பாக தொடங்கப்பட்டது.