மேட்டுப்பட்டி பரப்புரை

🇰🇬 பரப்புரை மற்றும் மாநாடு அழைப்பிதழ்🇰🇬

திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர்,

திரு. தர்மராஜ் M.Sc (Biotech)., L̅L̅B̅ (H̅o̅n̅s̅).,

அவர்களின் சொந்த ஊரான மேட்டுப்பட்டியில் உள்ள காளியம்மன் கோவிலில் வழிபாடு நடத்தி பரப்புரை மற்றும் மக்களின் மாநாட்டிற்கான அழைப்பிதழ் வழங்குதல் மிகச் சிறப்பாக தொடங்கப்பட்டது.

இணைப்புகள்

நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம்..! நாளைய தலைமுறைக்கு வாக்களிப்போம்..!

  • அலுவலகம்

    திருவரங்கம்

Scroll to Top